பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார் அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான் உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே.