திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த
குமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேரவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேயெனநின்(று)
அமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.

பொருள்

குரலிசை
காணொளி