திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாந்தன மாமனம் ஏத்துகண் டாயென்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேயைந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேயென்னை ஆண்டவ னேயெனக் கென்னையனே.

பொருள்

குரலிசை
காணொளி