பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
. களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின் ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும் பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர் மன்நாரை யூரான் மகன்.