பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை தானேச னாய்த்தனக்கு நல்கினான் - தேனே தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி எடுத்து மதமுகத்த ஏறு.