பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது தன்னில், மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் ஞான வரம்பின் தலை நின்றார்; நாகம் புனை வார் சேவடிக் கீழ் ஊனம் இன்றி நிறை அன்பால் உருகும் மனத்தார் முருகனார்.