பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புலரும் பொழுதின் முன் எழுந்து, புனித நீரில் மூழ்கிப் போய், மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த அலகுஇல் மலர்கள் வெவ் வேறு திருப்பூங் கூடைகளில் அமைப்பார்.