பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து, அவர் தம் கழல் நிழல் கீழ் விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம் போற்றிக் கரவு இலவர் பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு பரவும் அன்பர் பசு பதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்.