பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி, வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி, தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர் பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?