பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி, சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர் நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?