பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம் வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி, கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர் ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?