பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால் வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே