பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன், பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான், வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப் புரிந்து கைதொழுமின்! வினைஆயின போகுமே.