பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான், மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச் சிந்தியா எழுவார் வினைஆயின தேயுமே.