பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின் வில்லான் எழில் வேவ, விழித்தவனே! நல்லார் தொழும் நாகேச்சுரநகரில் செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே.