பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் கலம்பாவியர் கட்டுரை விட்டு, "உலகில் நலம் பாவிய நாகேச்சுரநகருள் சிலம்பா!" என, தீவினை தேய்ந்து அறுமே.