பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நெடியானொடு நான்முகன் நேடல் உற, சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே! நடு மா வயல் நாகேச்சுரநகரே இடமா உறைவாய்! என, இன்புஉறுமே.