பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அப் பதியின் இடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்; கற்றைச் சடையார் கழல் காதல் உடனே வளர்ந்த கருத்து உடையார்; அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார்; அடித்தொண்டு பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார்; மற்று ஓர் பற்று இல்லார்.