திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து
துளக்கு இல் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார்
அளப்பு இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி