திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓதம் மலிநீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா
மாதர் ஆர் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி