திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காடவார் குரிசில் ஆர் ஆம் கழல் பெரும் சிங்கனார் தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு
நாடு அற நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி