திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசு உடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி.

பொருள்

குரலிசை
காணொளி