பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே.