பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி, பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து, புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே.