பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச் சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம் ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும் போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.