திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : வைத்தியநாதர்
இறைவிபெயர் : தையல்நாயகி
தீர்த்தம் : சித்தாமிர்த குளம்
தல விருட்சம் : வேம்பு

 இருப்பிடம்

திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
அருள்மிகு ,வைத்தியநாத சுவாமி திருக்கோயில் ,வைத்தீசுவரரன் கோயில் அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 117

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர்

தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும் ஐயம்

வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும்

மா காயம் பெரியது ஒரு மான்

கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி

திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய்

அத்தியின் ஈர் உரி மூடி, அழகு

பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள்

வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து

கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை

செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு

திருநாவுக்கரசர் (அப்பர்) :

வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்

மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க்

அருமறையனை, ஆணொடு பெண்ணனை, கருவிடம் மிக

தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா

செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின்(ன்)

குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால் செற்றவர்

கையினோடு கால் கட்டி, உமர் எலாம்,

உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று,

* * * * *

அரக்கனார் தலைபத்தும் அழிதர நெருக்கி, மா

 ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு

சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை,

பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள்

 இருள் ஆய உள்ளத்தின் இருளை

மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய்,

அறை ஆர் பொன்கழல் ஆர்ப்ப அணி

நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது

பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும்

பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர்

இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்;


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்