பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால், ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர் நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும், பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.