பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி, கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால், பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே.