பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற, கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.