| இறைவன்பெயர் | : | சொர்ணபுரீசுவரர் ,படிக்காசளித்த நாதர் |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி ,அழகாம்பிகை |
| தீர்த்தம் | : | கோயில் எதிரில் உள்ளது |
| தல விருட்சம் | : | வில்வம் |
அரிசிற்கரைப்புத்தூர் (அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்)
அருள்மிகுசொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,அழகார்ப்புத்தூர் -கிருஷ்னாபுரம்,சாக்கோட்டை வழி,குடந்தை &வட்டம் -தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 401
அருகமையில்:
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில்
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின்
கை ஆர் சோறு கவர் குண்டர்களும்,
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
பிறைக்கணிச் சடை எம்பெருமான் என்று- கறைக்
அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு புரிசை,
வேதனை(ம்), மிகு வீணையில் மேவிய கீதனை,
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை
பாம்பொடு(ம்) மதியும் படர் புன் சடைப்
கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர்
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும் அன்னம்
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும் கருத்தனாய்க்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்;
அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்;
அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்;
கொடி உடை மும்மதில் வெந்து அழிய,
வணங்கித் தொழுவார் அவர், மால், பிரமன்,
அகத்து அடிமை செயும் அந்தணன் தான்,
பழிக்கும் பெருந் தக்கன் எச்சம் அழிய,
மழைக் கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர்;