பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும் அன்னம் ஒப்பர், அலந்து அடைந்தார்க்கு எலாம்; மின்னும் ஒப்பர், விரிசடை; மேனி செம்- பொன்னும் ஒப்பர்-புத்தூர் எம் புனிதரே.