பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வேதனை(ம்), மிகு வீணையில் மேவிய கீதனை, கிளரும் நறுங்கொன்றை அம்- போதனை, புனல் சூழ்ந்த புத்தூரனை, நாதனை(ந்), நினைந்து என் மனம் நையுமே.