பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் ஏற்றினும்(ம்) இசைந்து ஏறுவர்; என்பொடு நீற்றினை அணிவர்; நினைவுஆய்த் தமை, போற்றி! என்பவர்க்கு அன்பர்-புத்தூரரே.