நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) (அருள்மிகு சித்தநாதேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சித்தநாதேசுவரர் , நரேசுவரர்,சித்தநாதர்
இறைவிபெயர் : சௌந்தரநாயகி ,அழகம்மை
தீர்த்தம் : சூல தீர்த்தம்
தல விருட்சம் : பவளமல்லிகை

 இருப்பிடம்

நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) (அருள்மிகு சித்தநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சித்தநாதேசுவரர் திருக்கோயில் ,திருநறையூர் -நாச்சியார்கோயில் அஞ்சல் ,குடந்தை வட்டம் ,தஞ்சை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 612 102

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

ஊர் உலாவு பலி கொண்டு, உலகு

காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,

கல்வியாளர், கனகம் அழல் மேனி 
புல்கு

நீட வல்ல நிமிர் புன்சடை தாழ

உம்பராலும் உலகின் அவராலும் 
தம் பெருமை

கூர் உலாவு படையான், விடை ஏறி,

அன்றி நின்ற அவுணர் புரம் எய்த

அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால் 
நெருக்க

ஆழியானும் அலரின் உறைவானும் 
ஊழி நாடி

மெய்யின் மாசர், விரி நுண் துகில்

மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் 
சித்தன்

பிறை கொள் சடையர்; புலியின் உரியர்;

பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர்

முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்;

பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன்

நீர் ஆர் முடியர்; கறை கொள்

நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை

குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்;

கரை ஆர் கடல் சூழ் இலங்கை

நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார்

நின்று உண் சமணர், இருந்து உண்

குயில் ஆர் கோல மாதவிகள், குளிர்

நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி

 இடம் மயில் அன்ன சாயல்

சூடக முன்கை மங்கை ஒரு பாகம்

சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி

நெதி படு மெய் எம் ஐயன்;

கணிகை ஒர் சென்னி மன்னும், மது

 ஒளிர் தருகின்ற மேனி உரு

அடல் எருது ஏறு உகந்த, அதிரும்

குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்

துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து

கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

 நீரும் மலரும் நிலவும் சடைமேல்

அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச,

 இகழும் தகையோர் எயில் மூன்றும்

 மறக் கொள் அரக்கன் வரைதோள்

முழுநீறு அணி மேனியன், மொய்குழலார் எழு

ஊன் ஆர் உடை வெண்தலை உண்

கார் ஊர் கடலில் விடம் உண்டு

 கரியின் உரியும், கலைமான்மறியும், எரியும்

 பேணா முனிவன் பெரு வேள்வி

குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த எறியும்

போர் ஆர் புரம் எய் புனிதன்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்