பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு போது அமர் பொழில் அணி பூவணத்து உறை வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.