பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய், சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்; போர் மல்கு மழுவினன் மேய பூவணம், ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே.