பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன், பொரு புனல் புடை அணி பூவணம் தனைப் பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே.