பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை, ஆன நல் அருமறை அங்கம் ஓதிய, ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே.