திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலில்
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூது எயில் திரு வாயில் முன் ஆயது;

பொருள்

குரலிசை
காணொளி