திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத்தர் வேண்டி முன் ஆண்டவர்; அன்பினால்
மெய்த் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார்;
கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்;
இத்திறத்தவர் அன்றியும் எண் இலார்;

பொருள்

குரலிசை
காணொளி