பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாது ஓர் பாகர் மலர்த்தாள் மறப்பு இலார்; ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்; கோது இலாத குணப் பெருங் குன்றுஆனார்.