திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாசு இலாத மணி திகழ் மேனி மேல்
பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எத் திசையும் விளக்கினார்;
பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்;

பொருள்

குரலிசை
காணொளி