பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேண்டு மாறு விருப்பு உறும் வேடத்தர்; தாண்ட வப் பெருமான் தனித் தொண்டர்கள்; நீண்ட தொல் புகழ் ஆர் தம் நிலைமையை ஈண்டு வாழ்த்து கேன்; என்ன அறிந்து ஏத்துகேன்?