திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூவார் திசை முகன் இந்திரன் பூமிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது
தேவா சிரியன் எனும் திருக் காவணம்.

பொருள்

குரலிசை
காணொளி