திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள்
அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை
ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள்
இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.

பொருள்

குரலிசை
காணொளி