திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : வலம்புரநாதர் ,வடுவக்கிற்கண்ணி ,
இறைவிபெயர் : வடுவக்கிற்கண்ணி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,லட்சுமி தீர்த்தம் ,(எதிரில் உள்ளது )
தல விருட்சம் : பனை

 இருப்பிடம்

திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் )
அருள்மிகு ,வலம்புரநாதர்திருக்கோயில் ,மேலப்பெரும்பள்ளம் -மேலையூர் அஞ்சல் ,தரங்கம்பாடி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 107

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

கொடி உடை மும்மதில் ஊடு உருவக்

கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி கொண்டு

நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை

 ஊன் அமர் ஆக்கை உடம்பு

செற்று எறியும் திரை ஆர் கலுழிச்

 உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம்

 புரிதரு புன்சடை பொன்தயங்க, புரிநூல்

 தண்டு அணை தோள் இருபத்தினொடும்

 தார் உறு தாமரைமேல் அயனும்,

காவிய நல்-துவர் ஆடையினார், கடு நோன்பு

 நல் இயல் நால்மறையோர் புகலித்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 தெண் திரை தேங்கி ஓதம்

மடுக்களில் வாளை பாய வண்டு இனம்

தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து

முளை எயிற்று இள நல் ஏனம்

 சுருள் உறு வரையின் மேலால்

நினைக்கின்றேன், நெஞ்சு தன்னால் நீண்ட புன்

செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம் பழம்

அருகு எலாம் குவளை, செந்நெல், அகல்

கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன்

வாள் எயிறு இலங்க நக்கு வளர்

மண் அளந்த மணி வண்ணர் தாமும்,

சிலை நவின்று ஒரு கணையால் புரம்

 தீக் கூரும் திருமேனி ஒரு

 மூவாத மூக்கப் பாம்பு அரையில்

அனல் ஒரு கையது ஏந்தி, அதளினோடே

கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக்

பட்டு உடுத்து, பவளம் போல் மேனி

“பல்லார் பயில் பழனப் பாசூர்” என்று,

பொங்கு ஆடு அரவு ஒன்று கையில்

செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம்

 புரம் அவை எரிதர வளைந்த

நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ்

கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய

கொடு மழு விரகினன், கொலை மலி

கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்;

 நரி புரி காடு அரங்கா

பாறு அணி முடைதலை கலன் என

சடசட விடு பெ(ண்)ணை பழம் படும்

குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் கண்டவர்,

வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல்,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்