பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம் பழம் இனிய நாடி தம் கயம் துறந்து போந்து, தடம் பொய்கை அடைந்து நின்று, கொங்கையர் குடையுங் காலைக் கொழுங் கனி அழுங்கினார் அம் மங்கல மனையின் மிக்கார் வலம் புரத்து அடிகளாரே!