பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அருகு எலாம் குவளை, செந்நெல், அகல் இலை ஆம்பல் நெய்தல்; தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும், படப்பை எல்லாம் குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி மருவல் ஆம் இடங்கள் காட்டும், வலம் புரத்து அடிகளாரே!