பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுருள் உறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த, இருள் உறு கதிர் நுழைந்த இளங் கதிர்ப் பசலைத் திங்கள் அருள் உறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த, மருள் உறு கீதம் கேட்டார் வலம் புரத்து அடிகளாரே.