பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தார் உறு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும், தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்த, பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும் வார் உறு சோலை மணம் கமழும் வலம்புர நன்நகரே.